ஜெப கூட்டங்கள் இல்லாத ஒவ்வொரு சபையும்
நம்மை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கிறது!
தினமும் திறக்கப்படாத வேத புஸ்தகங்கள்
நம்மை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கிறது!
செயல்படுத்தாத ஒவ்வொரு வேத வாக்குத்ததங்களும்
நம்மை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கிறது!
ஆத்துமாக்களுக்காக கண்ணீர்விடாத கண்கள்
நம்மை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கிறது!
நாம் வீணடித்த ஒவ்வொரு நிமிஷமும்
நம்மை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கிறது!
தேவனுக்கென்று சுதந்தரிக்காமல் போன ஒவ்வொரு சந்தர்ப்பங்களும்
நம்மை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கிறது!
நாம் மனம்திரும்பி, உபவாசித்து, அழுகையோடே பலிபீடத்தை ஜெப அக்கினியினால் நிரப்பாவிட்டால், வருகிற ஆண்டும் நம்முடையதல்ல,
நாளைய தினமும், மிக தாமதமே !
நியாத்தீர்ப்பில், நமக்கு ஐயோ !!!!
------------leonard Ravenhill
No comments:
Post a Comment